மூடுக

மாண்புமிகு அமைச்சர்கள் விழா

வெளியிடப்பட்ட தேதி : 12/02/2025
மாண்புமிகு அமைச்சர்கள் விழா

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.க. பொன்முடி மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் 11-02-2025 அன்று இல்லோடு அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவினை துவக்கி வைத்தனர். மேலும் அறிய (PDF33KB )

 

Honorable Ministers Function2