மாண்புமிகு அமைச்சர்கள் விழா
வெளியிடப்பட்ட தேதி : 20/08/2024

மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 19-08-2024 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்றனர். மேலும் அறிய (PDF 413KB )