மூடுக

மாண்புமிகு அமைச்சர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 14/08/2024
asqdf

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அமைச்சர் திரு.கே.என். நேரு மற்றும் மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி ஆகியோர் 14-08-2024 விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அறிய (PDF 195KB )

 

qdqd