மூடுக

மரக்கன்றுகள் நடும் விழா

வெளியிடப்பட்ட தேதி : 19/04/2025
Tree Plantation Function1

செல்லங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழாவில், மரக்கன்றுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நட்டு வைத்தார். மேலும் அறிய (PDF205KB )

 

Tree Plantation Function2