மூடுக

தேர்தல் விழிப்புணர்வு-2026

வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
Sveep Activities-2026

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படி சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு 20-03-2026 அன்று 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அறிய (PDF194KB )