மூடுக

தேர்தல் – வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 13/05/2024
uio;

2024- நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 12-05-2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

u;uoi