தேர்தல் பயிற்சிக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 06/03/2026
சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 05-03-2026 அன்று மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் நடைபெற்றது. மேலும் அறிய(PDF392KB)