மூடுக

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்

சுயவிபரம்

மாநிலத்தின் பரிந்துரைக்கப்படும் நிலைகளைப் பூர்த்தி செய்யும் பொது மக்கள் பயனடையுமாறு வீடுகள் கட்டிதரவும் வீட்டு மனைகளை அபிவிருத்தி செய்யவும் வீட்டு வசதி வாரியம் சட்டபூர்வமான ஒன்றாக உள்ளது.

அலகுகள்

செயற்பொறியாளர் (ம) நிர்வாக அலுவலர்,
விழுப்புரம் வீட்டு வசதி பிரிவு,
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,
விழுப்புரம்.

 

முக்கிய அதிகாரிகளின் தொடர்பு விவரங்கள்
வ. எண். துறை தலைமை தொலைபேசி கைபேசி மின்னஞ்சல் முகவரி
1. செயற்பொறியாளர் (ம) நிர்வாக அலுவலர் 04146-249606 9940498960 tnhby03bank@yahoo[dot]co[dot]in
2. உதவி செயற்பொறியாளர் 9952873327
3. உதவி பொறியாளர் 8056868151 cmanimekalai512@gmail[dot]com
4. உதவி வருவாய் அலுவலர் 9942023334
5. கண்காணிப்பாளர் 9443536319 sampathtnhb@gmail[dot]com

 

திட்டங்கள் / செயல்முறை திட்டம்

மாநில திட்டங்கள் – மகாராஜபுரம், பாணாம்பட்டு, பெருந்திட்ட வளாகம், திண்டிவனம், திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு பராமரிப்பு பணி.

திட்டங்கள்

விழுப்புரம் சாலமேடு பகுதிகளில் உள்ள 44 (உயர் வருவாய் பிரிவு – 9, மத்திய வருவாய் பிரிவு – 23 (ம) குறைந்த வருவாய் பிரிவு – 12) தனி வீடுகள் சுயநிதி திட்டத்தின் கீழ் கட்டுவதற்கு வாரியத்திற்கு ஒப்புதலுக்காக சமர்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளவேண்டிய முகவரி
செயற்பொறியாளர் (ம) நிர்வாக அலுவலர்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,
விழுப்புரம் வீட்டு வசதி பிரிவு, மகாராஜபுரம்,
விழுப்புரம் – 605602
தொலைபேசி – 04146-249606
கைபேசி – 9940498960
மின்னஞ்சல் முகவரி – tnhby03bank@yahoo[dot]co[dot]in