மூடுக

சிறுசேமிப்பு திட்டங்கள்

சிறுசேமிப்பு திட்டங்கள் அஞ்சலகங்கள் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. சிறுசேமிப்பு திட்டம் அரசின் முக்கிய நிதி ஆதாரமாக விளங்குகிறது. சிறுசேமிப்பு திட்ட வசூல் பல்வேறு வளர்ச்சிபணிகளான சாலைகள், குடிநீர் , மின்சாரம் மற்றும் மருத்துவமனை போன்ற அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்திட உதவுகிறது

நோக்கங்கள்

சிக்கனம் மற்றும் சேமிக்கும் பண்பினை வளர்த்தல் மற்றும் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு திரட்டுதல்.

அமைப்பு விளக்கப்படம்

சிறுசேமிப்பு துறை விளக்கப்படம்

முக்கிய அதிகாரிகளின் தொடா்பு விவரங்கள்
வ.எண். அலுவலகத்தின் பெயர் தொலைபேசி எண்  மின்னஞ்சல் முகவரி
1. உதவி இயக்குநர்
(சிறுசேமிப்பு)
04146-222076 pass.vlprm@tnsmallsavings[dot]org
2. மாவட்ட சேமிப்பு அலுவலர் 04146-222076 pass.vlprm@tnsmallsavings[dot]org

 

சிறுசேமிப்பு திட்டங்கள் 
வ.எண். திட்டங்கள் வட்டி விகிதம்
1. அஞ்சலக மாதாந்திர சேமிப்பு திட்டம் (POMIS) 7.7%
2. ஒரு வருட கால அஞ்சலக வைப்புத்திட்டம் 7.0%
இரண்டு வருட கால அஞ்சலக வைப்புத்திட்டம் 7.0%
மூன்று வருட கால அஞ்சலக வைப்புத்திட்டம் 7.0%
ஐந்து வருட கால அஞ்சலக வைப்புத்திட்டம் 7.8%
3. ஐந்து வருட தேசியசேமிப்பு பத்திரம் 8.0%
4. பொது சேம நலநிதி திட்டம் 8.0%
5. செல்வமகள் சேமிப்புத்திட்டம்(சுகன்யா சம்ரிதி கணக்கு) 8.5%
6. மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் 8.7%
7. ஐந்து வருட அஞ்சலக தொடர் வைப்புத்திட்டம் 7.3%
8. கிஸான் விகாஸ் பத்திரம் 7.7%
9. அஞ்சலக சேமிப்புக் கணக்கு 4.0%
  • வட்டி விகிதங்கள் மாறுதலுக்குட்பட்டது

மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளவும்.

 

சிறுசேமிப்பு முகவர் அமைப்பு:
வ.எண் முகவர் அமைப்பு முகவர் நியமன விவரங்கள்
1. ஆர்.டி., மகளிர் முகவர் (எம்பிகேபிஒய் ஆர்.டி முகவர்) 1. மகளிர் மட்டுமே முகவராக நியமனம்
செய்யப்படுவர்.
2. 18 வயது முடிவடைந்திருத்தல் வேண்டும்
3.  திரட்டப்படும் முதலீடுகளுக்கு 4 %
தரகுத்தொகை மத்திய அரசால் வழங்கப்படும்.
4. முகவர் நியமனம் மற்றும் விண்ணப்பங்கள்
மற்றும் விதிமுறைகள் போன்ற
விவரங்களை பெறுவதற்கு நேரில் / அல்லது
இணையதளம் வாயிலாக தொடர்ப்பு
கொள்ளவும் www.tnsmallsavings.org
2. நிலை முகவர் (எஸ்.ஏ.எஸ்) 1. ஆண் / பெண் முகவராக நியமனம்
செய்யப்படுவர்.
2. 18 வயது முடிவடைந்திருத்தல் வேண்டும்
3. தேசிய சேமிப்பு பத்திரம், கிசான்விகாஸ்பத்திரம், மாதவருவாய் திட்டம், அஞ்சலக கால வைப்புத்திட்டம்
போன்றதிட்டங்களில் திரட்டப்படும் முதலீடுகளுக்கு, 0.5 % தரகுத்தொகை மத்திய அரசால் வழங்கப்ப்டும்
4. முகவர் நியமனம் மற்றும் விண்ணப்பங்கள்
மற்றும் விதிமுறைகள் போன்ற
விவரங்களை பெறுவதற்கு நேரில் /
அல்லது இணையதளம் வாயிலாக
தொடர்ப்பு கொள்ளவும் www.tnsmallsavings.org

 

மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளவேண்டிய முகவரி

உதவி இயக்குநர்(சிறுசேமிப்பு)
மாவட்ட ஆட்சியரகம்,
சிறுசேமிப்பு பிரிவு,
விழுப்புரம் 605602

தொலைபேசி                    – 04146-222076