ஜமாபந்தி-2025
வெளியிடப்பட்ட தேதி : 23/05/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 23-05-2025 அன்று திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில் ஜமாபந்தி கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் அறிய (PDF32KB )