மூடுக

எப்படி அடைவது

விழுப்புரம் வந்து சேரும் பயண வழி:

வான்வழி: சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து விழுப்புரம் 147 கி.மீ. தொலைவில் உள்ளது. புதுச்சேரி விமான நிலையம் 43 கி.மீ தொலைவில் உள்ளது.

இரயில் வழி: விழுப்புரத்திலேயே இரயில் சந்திப்பு உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான சந்திப்புகளில் ஒன்றாகும். இங்கிருந்து எல்லா நகரங்களுக்கும் செல்லும் வசதி உள்ளது.

சாலை வழி: தேசிய நெடுஞ்சாலைகள் 45A, 45, 66 மற்றும் 68 ஆகியவை சந்திக்கும் இடமாகும். விழுப்புரத்தின் மத்திய பகுதியில் மிக பெரிய பேருந்து நிலையத்தை கொண்டுள்ளது. இதன் அருகில் எல்லா அரசு அலுவலகங்களும் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து, வெளியூர் மற்றும் நகர பேருந்துகளும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.