மூடுக

சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2025

சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2025 – படிவம் 9, 10, 11, 11A & 11B

சிறப்பு சுருக்க திருத்தம் – 2025 செயல் அட்டவணை
நிகழ்வுகள் தேதிகள்
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் 29.10.2024 (செவ்வாய்க்கிழமை)
கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம்  29.10.2024 (செவ்வாய்க்கிழமை)
முதல்
28.11.2024 (வியாழக்கிழமை)
சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள் 16.11.2024 (சனிக்கிழமை)
17.11.2024 (ஞாயிறுக்கிழமை)
23.11.2024 (சனிக்கிழமை)
24.11.2024 (ஞாயிறுக்கிழமை)
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் 06.01.2025 (திங்கட்கிழமை)
தேசிய வாக்காளர் தினம் 25.01.2025 (சனிக்கிழமை)