கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 03/10/2025

கூடுதல் தலைமைச் செயலாளர்/தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் அவர்கள் 03-10-2025 அன்று விழுப்புரம் மின் விநியோக உபகரணங்கள் ஸ்டோரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF387KB )