அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 05/12/2024
அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் 05-12-2024 அன்று ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வரப்பெற்ற நிவாரணப்பொருட்களை நிவாரண முகாம்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF102KB )