மா.கா.மா.இ – தொழில்நுட்ப உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மா.கா.மா.இ – தொழில்நுட்ப உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப நாள் முடிவு நாள் கோப்பு
மா.கா.மா.இ – தொழில்நுட்ப உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் ஒரு தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு. மாத ஊதியம் ரூ.22,000/-; பணிக்காலம் 19 மாதங்கள்.

அறிவிக்கை(PDF183KB )

13/11/2026 22/11/2026 பார்க்க (231 KB)