வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
வெளியிடப்பட்ட தேதி : 13/11/2026
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை 12-11-2026 அன்று வெளியிட்டார். மேலும் அறிய (PDF175KB )