கண்டாச்சிபுரம் வட்டம் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 04/11/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 04-11-2026 அன்று கண்டாச்சிபுரம் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அணைக்கட்டு புனரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF27KB )
