வேலைவாய்ப்பு முகாம் – மாண்புமிகு அமைச்சர் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் 31-10-2026 அன்று நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் அறிய(PDF36KB )
