மாவட்ட நல சங்கம் – விழுப்புரம்
| தலைப்பு | விவரம் | ஆரம்ப நாள் | முடிவு நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| மாவட்ட நல சங்கம் – விழுப்புரம் | விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தற்காலிக செவிலியர் (Staff Nurse) பதவிக்கு 2095 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் தகுதியற்றவை 443 விண்ணப்பங்கள் ஆகும். மீதமுள்ள 1652 விண்ணப்பங்களில் விதிமுறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 92 செவிலியர்களின் பெயர் விவரங்கள் கீழ்கண்டவாறு வெளியிடப்படுகிறது. |
07/10/2026 | 14/10/2026 | பார்க்க (5 MB) |