மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 01/09/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 01-09-2026 அன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF277KB )

