மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 19/08/2026
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆலம்பூண்டியிலுள்ள ஸ்ரீ ரங்கபூபதி கல்வி குழும வளாகத்தில் 28-08-2026 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். மேலும் அறிய (PDF477KB )