மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 05/08/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 04-08-2026 அன்று செஞ்சி வட்டம் மற்றும் மயிலம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF27KB )

