மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 29/07/2026
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 29-07-2026 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF189KB )



