மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 08/07/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 08-07-2026 அன்று கோலியனூர் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF28KB )

