மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 03/06/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 02-06-2026 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF26KB )

