மூடுக

தேர்தல் விழிப்புணர்வு-2026

வெளியிடப்பட்ட தேதி : 20/04/2026
Sveep Activities-20261

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு 18-04-2026 அன்று 100 சதவீதம் வாக்களிப்பதனை வலியுறுத்தும் விதமாக 3D Projection Mapping  விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அறிய (PDF45KB )

 

Sveep Activities-20262