மூடுக

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 05/03/2026
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 05-03-2026 அன்று மரக்காணம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF237KB )

 

District Collector Inspection2

 

District Collector Inspection3