மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 04/03/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 03-03-2026 அன்று விழுப்புரம் நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF208KB )

