மூடுக

உலகம் உங்கள் கையில்

வெளியிடப்பட்ட தேதி : 06/01/2026
Ulagam Ungal Kaiyil1

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 05-01-2026 அன்று “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை துவக்கி வைத்து காணொளிகாட்சி வாயிலாக கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். மேலும் அறிய(PDF210KB )

 

Ulagam Ungal Kaiyil2