மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 18/02/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18-02-2025 அன்று கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய குடியிருப்பு வீடுகள் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF31KB )