பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட தேதி : 17/02/2024
விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள தலைவர் மற்றும் ஒரு உறுப்பினரை நியமிக்கப்படுவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் அறிய (PDF1MB )