ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தலைப்பு | விவரம் | ஆரம்ப நாள் | முடிவு நாள் | கோப்பு |
---|---|---|---|---|
ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | சமூகப்பாதுகாப்புத் துறை – அரசினர் குழந்தைகள் இல்லம் – இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் மதிப்பூதிய அடிப்படையில் – ஒரு வருகைக்கு ரூ.1000 – ஒரு வருடத்திற்கு 60 நாட்களுக்கு மிகாமல் / வாரம் ஒருமுறை |
27/01/2021 | 05/02/2021 | பார்க்க (614 KB) |