உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடங்கள்
தலைப்பு | விவரம் | ஆரம்ப நாள் | முடிவு நாள் | கோப்பு |
---|---|---|---|---|
உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடங்கள் | விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்றுநர் பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்ய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. |
04/03/2019 | 15/03/2019 | பார்க்க (133 KB) |