மூடுக

உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடங்கள்

உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடங்கள்
தலைப்பு விவரம் ஆரம்ப நாள் முடிவு நாள் கோப்பு
உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடங்கள்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்றுநர் பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்ய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

04/03/2019 15/03/2019 பார்க்க (133 KB)