மூடுக

DISHA குழுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 30/09/2022
DISHA குழுக்கூட்டம்1

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA) விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் திரு. து.ரவிக்குமார் அவர்கள் தலைமையில் 29-09-2022 அன்று நடைபெற்றது. மேலும் அறிய (PDF 182KB )