மூடுக

விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட தேதி : 08/09/2022
விழிப்புணர்வு பேரணி

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 07-09-2022 அன்று மாசு கட்டுபாட்டு வாரியத்தின் மூலம், தூய காற்று மற்றும் நீல வானங்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF 23KB )