வாக்காளர் விழிப்புணர்வு – 25.03.2019

வெளியிடப்பட்ட தேதி : 26/03/2019
SVEEP Activities

மாவட்ட ஆட்சித்தலைவர்/மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் 25-03-2019 அன்று தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்து இயக்கத்தினை பெருந்திட்ட வளாகம் எதிரில் தொடங்கி வைத்தார். மேலும் அறிய (PDF 17KB )