வாக்காளர் விழிப்புணர்வு – 21.03.2019

வெளியிடப்பட்ட தேதி : 22/03/2019
வாக்காளர் விழிப்புணர்வு

மாவட்ட ஆட்சித்தலைவர்/மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் 21-03-2019 அன்று அரசு விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, முண்டியாம்பாக்கத்தில் வாக்காளர் விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தினார். மேலும் அறிய (PDF 20KB )

 

SVEEP Activities2