மூடுக

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 06/11/2020
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் அவர்கள் காணை மற்றும் முகையூர் ஊராட்சிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பொருத்தும் பணிகளை 03-11-2020 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 68KB )