மூடுக

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 06/10/2020
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை 05-10-2020 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 26KB )

 

District Collector Inspection1