மூடுக

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 16/06/2020
சுங்க சாவடி ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முறையான இ-வாகன அனுமதி சீட்டு பெற்று பயணம் மேற்கொள்வதை சோதனை சாவடியில் 14-06-2020 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.