மூடுக

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 23/08/2021
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை 22-08-2021 அன்று விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 19KB )

 

District Collector Inspection1

 

District Collector Inspection3