மூடுக

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட தேதி : 13/01/2022
மாண்புமிகு அமைச்சர் விழா

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் 13-01-2022 அன்று அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் அறிய (PDF 33KB )