மூடுக

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட தேதி : 12/01/2022
மாண்புமிகு அமைச்சர் விழா

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் 11-01-2022 அன்று பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும் அறிய (PDF 25KB )