மூடுக

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட தேதி : 21/08/2021
மாண்புமிகு அமைச்சர் விழா

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் 20-08-2021 அன்று செஞ்சியில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தையினை திறந்து வைத்தார். மேலும் அறிய (PDF 193KB )

 

Honorable Minister Function2

 

Honorable Minister Function3