மூடுக

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட தேதி : 12/08/2021
மாண்புமிகு அமைச்சர் விழா

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் 12-08-2021 அன்று செஞ்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்டும் பணியினை பூமி பூஜை மூலம் தொடங்கி வைத்தார். மேலும் அறிய (PDF 174KB )