மூடுக

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட தேதி : 19/09/2019
அமைச்சர் விழா

மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்கள் வருவாய்த்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு 18-09-2019 அன்று வழங்கினார். மேலும் அறிய (PDF 103KB )

 

Minister Function1

 

Minister Function3