மூடுக

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட தேதி : 14/02/2020
அமைச்சர் விழா

மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்கள் அரசு நிதி உதவிகளை பயனாளிகளுக்கு 13-02-2020 அன்று வழங்கினார்.