மூடுக

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட தேதி : 03/03/2023
மாண்புமிகு அமைச்சர் விழா

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் 03-03-2023 அன்று திண்டிவனம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டிடத்திற்கான  பணியினை பூமி பூஜை மூலம் தொடங்கி வைத்தார். மேலும் அறிய (PDF 104KB )