மூடுக

மாண்புமிகு அமைச்சர்-கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட தேதி : 27/04/2020
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்கள் கோலியனூர் மற்றும் வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அத்தியாவசிய மளிகை பொருட்களை 24-04-2020 அன்று வழங்கினார்.  மேலும் அறிய (PDF 18KB )

 

CORONA prevention activities2

 

CORONA prevention activities3